Friday, June 14, 2013

ஸ்ரீ சொர்ண ஆகர்சண பைரவர் ஆலயத் திருப்பணி,பெரம்பலூர்

ஸ்ரீ சொர்ண ஆகர்சண பைரவர் ஆலயத் திருப்பணி,பெரம்பலூர்,

அன்புள்ள சிவநேயச் செல்வர்களுக்கு ஒர் 

பணிவான வேண்டுகோள்

ஸ்ரீ சொர்ணாகர்சன பைரவ பெருமான் திருவுள்ளத்தின்படி பெரம்பலூர், 

சிதம்பரம் நகர், ஸ்ரீபாலமுத்துகுமரன் ஆலய வளாகத்தில் எழுந்து 

அருள்பாளிக்க இருக்கிறார்கள். அன்பர்கள் பைரவ பணிக்கு தங்களால் 

இயன்ற இறைக்கொடையினையளித்து இவ்வாலயத்திருப்பணிக்கு 

அளிக்கும்படி அவன்தாள்   வணங்குகிறோம்.

ஸ்ரீ சொர்ண ஆகர்சண பைரவர் ஆலயத் திருப்பணிக்கு பங்குபெறுவதின் 

மூலம் எம்பெருமானின் பரிபூரண அருள்க்கிடைக்கும்.





No comments:

Post a Comment